Saturday, April 29, 2017

நபியை உயிருடன் காண்பது



இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி: 15

  நபியை உயிருடன் காண்பது


15- ((من حج، فزار قبري بعد موتي، كان كمن زارني في حياتي)).
 قال ابن تيمية: ضعيف . “قاعدة جليلة” (57) . قال الألباني: موضوع. “الضعيفة” (47) . وانظر “ذخيرة الحفاظ” لابن القيسراني (5250/4).

(ஹஜ் செய்த ஒருவர் எனது மரணத்திற்குப் பிறகு எனது கப்ரை ஸியாரத் செய்தால் அவர் என்னை உயிருடனுள்ளபோது சந்தித்தவரைப் போன்றவரார்)

 என்ற இந்த ஹதீஸை இப்னுத் தைய்மிய்யா அவர்கள் ”காயிததுன் ஜலீலா” என்ற நூலின் (57)ம் பக்கத்தில் பலவீனமானது என்றும், அல்பானி அவர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று ”அழ்ழயீஃபா” என்ற நூலின் (47)ம் பக்கத்திலும், ஃபைஸரானி அவர்களின் ”தத்கிரத்துல் ஹுஃப்பாழ்” (4/5250)என்ற நூலிலும் இது இட்டுக்கட்டப் பட்ட ஹதீஸ் என்று உள்ளது.

English Translation:

((Whoever performs Hajj, and then visits my grave after my death is like the one who has visited me during my lifetime)).


 Ibn-Taymiya said: Weak in "Qa'ida Jaleela" (57). Al-Albani said: Fabricated, "Al-Da'eefa" (47), and see also "Zakherat Al-Hufaz" by ibn Al-Qaysarani (4/5250)

No comments:

Post a Comment