Saturday, April 29, 2017

நபியின் கப்ரை ஸியாரத் செய்யாதவர் நபிக்கு அநீதி இழைத்துவிட்டார்





இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி: 14

  நபியின் கப்ரை ஸியாரத் செய்யாதவர் நபிக்கு அநீதி இழைத்துவிட்டார்

14- ((من حج البيت ولم يزرني . فقد جفاني))
موضوع. قاله الذهبي في “ترتيب الموضوعات” (600) . والصغاني في “الموضوعات” (52) . والشوكاني في “الفوائد المجموعة” (326) .

(ஹஜ் செய்த ஒருவர் எனது கப்ரை ஸியாரத் செய்யவில்லையானால் அவர் எனக்கு அநீதி இழைத்தவராவார்)
என்ற இந்த ஹதீஸை தஹபி அவர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று ”தர்த்தீபுல் மவ்ழூஆத்” என்ற நூலின் (600)ம் பக்கத்திலும், ஸன்ஆனி அவர்கள் ”மவ்ழூஆத்” என்ற நூலின் (52)ம் பக்கத்திலும் ஷவ்க்கானி அவர்கள் ”அல்டஜ்மூஆ” என்ற நூலின் (326)ம் பக்கத்திலும் கூறியுள்ளார்கள்

English Translation:


((Whoever performs Pilgrimage (Hajj) and does not visit me, has shunned me (has been rude to me))).

 Fabricated, mentioned by Al-Dhahabi in "Tarteeb AlMawdo'at" (600), and Al-San'ani in "Al-Mawdo'at" (52), and Al-Shawkani in "AlFawaid Al-Majmoo'a" (326)





No comments:

Post a Comment