Sunday, April 23, 2017

வீட்டை விட்டு புறப்படும் போது கேட்டவேண்டிய பிரார்த்தனை



இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி : 10

வீட்டை விட்டு புறப்படும் போது கேட்டவேண்டிய பிரார்த்தனை


((من خرج من بيته إلى الصلاة فقال : اللهم إني أسألك بحق السائلين عليك، وأسألك بحق ممشاي هذا ……… أقبل الله عليه بوجهه واستغفر له ألفُ ملكٍ))
. ضعفه المنذري، قال البوصيري: سنده مسلسل بالضعفاء. قال الألباني : ضعيف. ‘
الترغيب والترهيب’ للمنذري(3/272)    
سنن ابن ماجه’ (1/256) 

(உன்னிடம் கேட்க்கக்கூடியவர்களுடைய உரிமையைக் கொண்டும் என்னுடைய இந்த நடையைக் கொண்டும் கேட்க்கிறேன் என்று கூறி யாரேனும் வீட்டைவிட்டு புறப்பட்டால் அல்லாஹ் அவனுடைய திருமுகத்தைக் கொண்டு அவரை முன்னோக்குகிறான், ஆயிரம் மலக்குகள் அவருக்காக பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்)

அல்முன்திர் அவர்கள் இதை பலவீனமான ஹதீஸ் என்றும், இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானவர்களைக் கொண்டது என்று பூஸீரீ அவர்களும் அல்பானி அவர்கள் இது பலவீனமானது என்றும் கூறியுள்ளார்கள்.

”அத்தர்ஹீப் வத்தர்கீப்” (3/272) ”சுனன் இப்னு மாஜா” (1/256)

English Translation :

((The one who leaves his house for prayer and then says: O Allah, I ask thee by the right of those who ask you and I beseech thee by the right of those who walk this path unto thee, as my going forth bespeak not of levity, pride nor vainglory, nor is done for the sake of repute. I have gone forth solely in the warding off your anger and for the seeking of your pleasure. I ask you, therefore, to grant me refuge from hell fire and to forgive me my sins. For no one forgive sins but yourself." Allah will look kindly upon him and seventy thousand angels will seek his forgiveness)).

It is weakened by Al-Munziri, and Al-Busairi said: its chain is composed of a succession of weak narrators (Musalsal bi Al-Du'afa), and Al-Albani said: Weak.

 "Al-Targheeb wa Al-Tarheeb" by Al-Munziri (3/272), Sunan Ibn Majah (1/256)


No comments:

Post a Comment