Tuesday, April 25, 2017

தூதரின் நன்மை என்றும் இந்த உம்மத்திற்க்கு உண்டு




இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி: 11

தூதரின்  நன்மை என்றும் இந்த உம்மத்திற்க்கு உண்டு


((الخير فيَّ وفي أمتي إلى يوم القيامة))

. قال ابن حجر : لا أعرفه . “المقاصد الحسنة” للسخاوي (ص 208). وهو في “تذكرة الموضوعات” للفتني (68) . وفي “الأسرار المرفوعة في الأخبار الموضوعة” للقاري (ص 195).

(இறுதி நாள் வரை நன்மை என்னிலும் எனது உம்மத்தவரிலும் இருந்து கொண்டிருக்கும்)
என்று ஒரு ஹதீஸ் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று ஸகாவி அவர்களுக்குரிய ”அல்மகாஸிதுல் ஹஸனா” என்ற நூலின் (208 ம் பக்க)த்திலும், ஃபதனி அவருக்குரிய ”தத்கிரத்துல் மவ்ழுஆத்” என்ற நூலின் (68 ம் பக்க)த்திலும், அல்காரி அவர்களுக்குரிய ”அல்அஸ் ராருல் மர்ஃபூஆ ஃபில் அக்பாரில் மவ்ழுஆத்” என்ற நூலின் (195 ம் பக்க)த்திலும் இப்னு ஹஜர் கூறியுள்ளார்கள் மவ்ழுஆத்-இட்டுக்கட்டப்பட்டவை.

English Translation:

((Goodness is in me and in my Ummah until the Day of Judgment)).


Ibn Hajar said: I do not know it. "Al-Maqasid Al-Hasana" by Al-Sakhawi (p. 208), and "Tazkirat Al-Mawdo'at" by Al-Fatni (68), and "Al-Asrar Al-Marfoo'a fee AlAkhbaar Al-Mawdo'a" by Al-Qari (p. 195)

No comments:

Post a Comment