இட்டுகட்டுபட்ட
ஹதீஸ்கள்
செய்தி
07 :
கழ்ராவுத் தமினை( விலங்குகளின் சாணத்திக்கு ) ஒப்பாக
கருதப்படும் செயல்
((إياكم وخضراءُ الدِّمن فقيل: ما خضراء
الدِّمن؟ قال المرأةُ الحسناء في المنبت السوء)).
قال العراقي:
ضعيف وضعفه ابن
الملقن . قال الألباني: ضعيف جداً. ‘
(2/42) تخريج الإحياء
’ (14) ‘الضعيفة’
(உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன், கழ்ராவுத் தமினை( விலங்குகளின் சாணம்) விட்டும் தூரமாகிவிடுங்கள்
என்று கூறினார்கள், அப்போது கழ்ராவுத் தமின் என்றால் என்ன? கேட்க்கப்பட்டது அதற்கு
(ஸல்) அவர்கள் கெட்ட இடத்திலுள்ள அழகான பெண் என்று கூறினார்கள்)
இந்த ஹதீஸ் பலவீனமானது என்று இராகி அவர்களும், மேலும் இப்னு முலக்கின்
அவர்கள் இதை பலவீனமானது என்றும் அல்பானி அவர்கள் மிகப் பலவீனமானது என்றும் கூறியுள்ளார்கள்
தக்ரீஜுல் அஹ்யா (2 /42) அழ்ழயீஃபா (14)
English
Translation:
((Beware of the green dung (khadra'
al-diman). It was asked: What is the green dung? He said: The beautiful woman
with an evil origin))
. Al-Iraqi said: Weak, and it was
also weakened by ibn Al-Mulqin.
Al-Albani said: Very Weak.
"Takhreej AlIhyaa" (2/42), "Al-Da'eefa" (14)
.
No comments:
Post a Comment