Wednesday, April 26, 2017

அஸருக்கு பிறகு தூங்கினால் அவருடைய அறிவு பறிபோய்விடும்





இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்


செய்தி : 12

அஸருக்கு பிறகு தூங்கினால் அவருடைய அறிவு பறிபோய்விடும்

12- ((من نام بعد العصر ، فاختُلس عقله، فلا يلومنَّ إلا نفسه)). أورده ابن الجوزي في “الموضوعات” (3/69) . والسيوطي في “اللآلئ المصنوعة” (2/279) . والذهبي في “ترتيب الموضوعات” (839) .

(யார் அஸருக்குப் பிறகு தூங்குகிறாரோ அவருடைய அறிவு பறிபோய்வி டும் அப்படிப் போய்விட்டால் அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொள்ளட்டும்)

என்ற இந்த ஹதீஸை இப்னு ஜவ்ஸி அவர்கள் ”மவ்ழுஆத்”–இட் டுக்கட்டுப்பட்டவை என்ற நூலின் (3/69)ல் கூறியுள்ளார், சுயூத்தி அவர்கள் ”அல்லஆலில் மஸ்நூஆ” என்ற நூலின் (2/279)ல் (இட்டுக்கட் டுப்பட்டது என்றும்), தஹபி”தர்த்தீபுல் மவ்லூஆத்” என்ற நூலின் (839) பக்கத்தி லும் கூறியுள்ளார்கள்.

English Translation:

((Whoever sleeps after 'Asr and loses his mind should blame none but himself)).

 Ibn Al-Jawzi mentioned it in his book of fabricated traditions "AlMawdo'at" (3/69), and Al-Suyuti in "Al-La'ali' Al-Masnoo'a" (2/279), and AlDhahabi in "Tarteeb Al-Mawdoo'at" (839)



No comments:

Post a Comment