Thursday, April 27, 2017

நபிக்கு அநீதி இழைத்தவர்




இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி: 13

  நபிக்கு அநீதி இழைத்தவர்

13- ((من أحدث ولم يتوضأ فقد جفاني ……)). قال الصغاني : موضوع . “الموضوعات” (53) .
والألباني : موضوع.”الضعيفة” (44) .

(யார் ஒழுச் செய்து அது முறிந்த பிறகு ஒழுச் செய்யவில்லையோ அவர் எனக்கு அநீதி இழைத்தவராவார்)
 என்ற இந்த ஹதீஸை ஸன்ஆனி அவர் கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று ”மவ்ழுஆத்” என்ற நூலின் (53)ம் பக்கத்தில் கூறியுள்ளார், அல்பானி அவர்கள் ”அழ்ழயீஃபா” என்ற நூலின் (44)ம் பக்கத்திலும் கூறியுள்ளார்கள்.

English Translation:

((Whoever breaks his wudu' (ablution) and does not renew his wudu' (ablution), then he has shunned me…)).
 Al-San'ani said: Fabricated; "AlMawdoo'at" (53), and Al-Albani said: Fabricated in "Al-Da'eefa" (44)








No comments:

Post a Comment