இட்டுகட்டபட்ட
ஹதீஸ்கள்
செய்தி
09 :
நபியின் பொருட்டால் துஆ செய்யவேண்டும்
((توسلوا بجاهي ، فإن جاهي عند الله عظيم)).
قال ابن تيمية والألباني : لا أصل له.’اقتضاء
الصراط المستقيم’ لابن تيمية
(22) ‘الضعيفة’ . (415/2) .
(எனது கண்ணியத்தைக் கொண்டு அல்லாஹ்விடம்
உதவி தேடுங்கள் அல்லாஹ்விடம் எனது கண்ணியம் மகத்தானது)
இப்னுத் தைய்மிய்யாவும் அல்பானியும் இந்த ஹதீசுக்கு எந்த ஒரு அஸலும் இல்லை எனக் கூறியுள்ளார்கள்.
இப்னுத் தைய்மிய்யாவுக்குரிய ”அஸ்ஸிராத்துல் முஸ்தகீம்” (415 /2) ”அழ்ழயீஃபா”(22)
English Translation:
((Seek to draw closer to Allah by virtue of
my status (by my Jaah), for my status
(my Jaah) with Allah is great)). Baseless; "Iqtidaa’ al-Siraat
al-Mustaqeem" by Ibn
Taymiyah (2/415), and
"al-Da’eefa" (22)
No comments:
Post a Comment