இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்
செய்தி 08 :
தலைவர்களும்
ஆலிம்களும் சீராக இயங்கினால் சமுதாயம் சீராக இருக்கும்
((صنفان من أمتي
إذا صلحا، صلح الناس: الأمراء والفقهاء)). وفي لفظ ((صنفان من أمتي إذا صلحا، صلح
الناس: الأمراء والعلماء))
. قال الإمام
أحمد : في أحد رواته كذاب يضع الحديث
، قال ابن معين والدارقطني مثله، قال الألباني: موضوع. ‘تخريج الإحياء’
(6/1) . ‘الضعيفة’ (16) .
(எனது சமுதாயத்தில் இருசாரார் இருக்கிறார்கள், அவர்கள் இருவரும் சீராக இயங்கினால் மனித சமுதாயம்
அனைத்தும் சீராக இயங்கும், அவ்விருவர் தலைவர்கள், அறிஞர்கள் ஆவர்)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவர் பெரும் பொய்யர், ஹதீஸை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று இமாம் அஹ்மத்
பின் ஹம்பல் கூறினார்கள் அஹ்மத் பின் ஹம்பல் போலவே இப்னு முஈனும் தாரக்குத்னியும் கூறியுள்ளளார்கள், அல்பானி அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்
என்று கூறியுள்ளார்கள்.
”தக்ரீஜுல் அஹ்யா” (6 /1) ”அழ்ழயீஃபா” (16)
English Translation:
((There are two groups
among my people who when they become righteous the
populace becomes
righteous, and when they become corrupt the populace becomes
corrupt: these are the
rulers and the jurisprudents)), and in another narration: ((the
rulers and the
scholars)). Imam Ahmad said: in one of its narrators is a liar who
fabricates traditions. Ibn Ma'een and Al-Darqutni said
something similar. Al-Albani
said: Fabricated.
"Takhreej Al-Ihyaa" (1/6), "Al-Da'eefa" (16)
No comments:
Post a Comment