இட்டுகட்டபட்ட
ஹதீஸ்கள்
செய்தி:
06
இறை நம்பிக்கையாளர்களுக்கு பணிவிடை செய்யும் பூமி
((أوحى الله
إلى الدنيا أن اخدمي من خدمني وأتعبي من خدمك))
قال الألباني : موضوع.
‘تنزيه الشريعة’ للكناني (2/303) . ‘الفوائد المجموعة’
للشوكاني (712) . ‘الضعيفة’ (12) .
(அல்லாஹ், பூமியை நோக்கி எனக்கு பணி செய்பவனுக்கு நீ பணி விடை செய், உனக்கு பணி செய்பவனுக்கு கஷ்டத்தைக் கொடு என்று அறிவித்தான்)
இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று அல்பானி அவர்கள் கன்னான்
அவர்களுக்குரிய தன்ஸுஹுஷ் ஷரீஆ என்ற (303 /2) நூலிலும், இமாம் ஷவ்க்கானிக்குரிய அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ என்ற (712) நூலிலும், அழ்ழயீபா (12),
English Translation:
((Allah
Almighty and Exalted told the lower world, Serve the one who serves Me
and
tire the one who serves you)).
Al-Albani
said: Fabricated (Mawdu'). "TanzeehAl-Sharee'a" by Al-Kinani (2/303),
"Al-Fawaid
Al-Majmoo'a" by Al-Shawkani (712), "Al-Da'eefa" (12)
No comments:
Post a Comment