Monday, May 29, 2017

ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – ரமலான் தொடர் – 3



                 ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – ரமலான் தொடர் – 3

ஹதீஸ் : 07

وَحَقَّ الْعِبَادِ عَلَى اللَّهِ أَنْ لاَ يُعَذِّبَ مَنْ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا

அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும்'

slave's right on Allah is that He should not punish him who worships none besides Him.

ஹதீஸ் : 08

مَنْ لَقِيَ اللَّهَ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ

அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கிறவர் சுவர்க்கம் புகுவார்'

Whosoever will meet Allah without associating anything in worship with Him will go to Paradise

ஹதீஸ்: 09

لِلَّهِ تِسْعَةٌ وَتِسْعُونَ اسْمًا، مِائَةٌ إِلاَّ وَاحِدًا، لاَ يَحْفَظُهَا أَحَدٌ إِلاَّ دَخَلَ الْجَنَّةَ

அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை.

Allah has ninety-nine Names, i.e., one hundred minus one, and whoever believes in their meanings and acts accordingly, will enter Paradise

-------------------------------------

7. Bukhari ( புஹாரி ) - 2856

8. Bukhari ( புஹாரி ) - 129

9. Bukhari ( புஹாரி ) - 6410



No comments:

Post a Comment