ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – ரமலான் தொடர் – 5
ஹதீஸ்: 13
يُسْتَجَابُ
لأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ يَقُولُ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي
நான் பிரார்த்தித்தேன். ஆனால்,
என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை'
என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை
ஏற்கப்படும்
The invocation of anyone of
you is granted (by Allah) if he does not show impatience (by saying, "I
invoked Allah but my request has not been granted.
ஹதீஸ்: 14
مَثَلُ
الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لاَ يَذْكُرُ مَثَلُ الْحَىِّ وَالْمَيِّتِ
தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகிறவரின்
நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின்
நிலை உயிரற்றவரின் நிலைக்கு ஒத்திருக்கிறது.
"The example of the one
who celebrates the Praises of his Lord (Allah) in comparison to the one who
does not celebrate the Praises of his Lord, is that of a living creature
compared to a dead one."
ஹதீஸ்: 15
وَاللَّهِ
إِنِّي لأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ أَكْثَرَ مِنْ
سَبْعِينَ مَرَّةً
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில்
எழுபது முறைக்கு மேல் 'அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி'
என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக்
கேட்டுள்ளேன்.
" By Allah! I ask for
forgiveness from Allah and turn to Him in repentance more than seventy times a
day."
--------------------------------
13. Bukhari ( புஹாரி ) - 6340
14. Bukhari ( புஹாரி ) - 6407
15. Bukhari ( புஹாரி ) - 6307
No comments:
Post a Comment