Wednesday, May 31, 2017

நோன்பு ஆரோக்கியத்தை கொடுக்கும் !



இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி: 35

 நோன்பு ஆரோக்கியத்தை கொடுக்கும் !


35- ((صوموا تصحوا)) . ضعيف . ‘تخريج الإحياء’ (387) . ‘تذكرة الموضوعات’ (70) . ‘الموضوعات’ للصغاني (72) .
(நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியம் பெறுவீர்கள்)

என்ற இந்த ஹதீஸ் பலவீனமானது என்று ‘தக்ரீஜுல் அஹ்யா’ என்ற நூலில் (3/87)ம் பக்கத்தி லும் ‘தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (70) ம் பக்கத்திலும் ஸகானி அவர் களுக்குரிய ‘அல்மவ்ழூஆத்’ என்ற நூலில் (72)ம் பக்கத்திலும் உள்ளது.

English Translation:


((Fast and you will be healthy)). Weak; "Takhreej Al-Ihyaa" (3/87), ""Tazkirat Al-Mawdoo'at" (70), and "Al-Mawdoo'at" by Al-Sagh'ani (72)

No comments:

Post a Comment