இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்
செய்தி : 25
மரணத்திற்க்கு பிறகு உணர்வு பெறுவார்கள்
25-
((الناس نيام فإذا ماتوا انتبهوا)). لا أصل له . ‘الأسرار المرفوعة’ (555) . ‘الفوائد المجموعة’
(766)
. ‘تذكرة الموضوعات’ (200).
(மக்கள் மவ்த்தானவர்களாக இருக்கிறார்கள் எப்போது மரணமடைகி றார்களோ
அன்று விழித்து உணர்வு பெறுகிறார்கள்) என்ற இந்த ஹதீஸ் ”அல்அஸ்ராருல் மர்ஃபூஆ’ என்ற
நூலில் (555)ம் பக்கத்திலும், ”அல்ஃபவா
யிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (766)ம் பக்கத்திலும் ”தத்கிரத்துல் மவ்மூ ஆத்’ என்ற நூலில் (200)ம் பக்கத்திலும்
எந்த ஆதார அடிப்படையற்றது என்றுள்ளது
English Translation:
((People are sleeping; only when they die
do they wake up)). Baseless,
"AlAsrar Al-Marfoo'a" (555), and "Al-Fawaid Al-Majmoo'a"
(766), and "Tazkirat AlMawdoo'at" (200)
No comments:
Post a Comment