Saturday, May 20, 2017

பேசிக் கொண்டிருக்கும் போது அடுத்தவர் தும்மினால் அது உண்மையாகும்




இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி : 26

பேசிக் கொண்டிருக்கும் போது அடுத்தவர் தும்மினால் அது உண்மையாகும்

26- ((من حدث حديثاً، فعطس عنده ، فهو حق)). موضوع . ‘تنزيه الشريعة’ (483) . ‘اللآلئ المصنوعة’ (2/286) . ‘الفوائد المجموعة’ (669)

(ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது தும்மிவிட்டால் அது சத்தியமா னது) என்ற இந்த ஹதீஸ் ”தன்ஸீஹுஸ் ஸரீஆ’ என்ற நூலில் (483)ம் பக்கத்திலும், ”அல்லஆலில் மஸ்னூஆ’ என்ற நூலில் (2/286)ம் பக்கத் திலும் ”அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (669)ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்றுள்ளது.

English Translation :


((Whoever narrates/says something, and sneezes at it (whilst saying it), then [know that] it is true)). Fabricated; "Tanzeeh Al-Sharee'a" (483), "Al-La'ali' AlMasnoo'a" (2/286), "Al-Fawaid Al-Majmoo'a" (669)

No comments:

Post a Comment