Saturday, May 27, 2017

குர் ஆனின் இருதயம் யாஸீன்




இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி: 31

குர் ஆனின் இருதயம் யாஸீன்

31- ((إن لكل شيء قلباً، وإن قلب القرآن (يس) من قرأها، فكأنما قرأ القرآن عشر مرات)). موضوع . “العلل” لابن أبي حاتم (2/55) . “الضعيفة” (169) .

(ஒவ்வொரு பொருளுக்கும் இருதயம் இருக்கிறது. குர்ஆனுக்கு இரு தயம் யாஸீன் ஆகும், யார் சூரத்து யாஸீனை ஒருமுறை ஓதுகிறாரோ அவர் குர்ஆனை பத்து முறை ஓதியவர் போலாவார்) என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று இப்னு அபூஹாதம் அவர்களுக்குரிய ‘அல்இலல்’ என்ற நூலில் (2/55)ம் பக்கத்திலும், ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (169) ம் பக்கத்திலும் உள்ளது.

English Translation:


((For everything there is a heart, and the heart of the Quran is Surah Ya Sin, whoever reads it as if he has read the Quran ten times)). Fabricated; "Al-'Ilal" by ibn Abi Hatem (2/55), and "Al-Da'eefa" (169)

No comments:

Post a Comment