Thursday, June 1, 2017

ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – ரமலான் தொடர் – 6


                  ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – ரமலான் தொடர் – 6




ஹதீஸ் : 16

مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ‏.‏ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ

சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!

Whoever says, 'Subhan Allah wa bihamdihi,' one hundred times a day, will be forgiven all his sins even if they were as much as the foam of the sea.


ஹதீஸ் : 17

فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي

என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்

who does not follow my tradition in religion, is not from me

ஹதீஸ் : 18

لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ ‏‏

'உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்'


None of you will have faith till he loves me more than his father, his children and all mankind

No comments:

Post a Comment