Saturday, May 6, 2017

இறைவன் எனக்கு ஒழுங்கு கற்பித்து அந்த ஒழுங்கு கற்பித்தலை அழகாகவும் ஆக்கியுள்ளான்





இட்டுகட்டபட்ட செய்திகள்

செய்தி :19

இறைவன் எனக்கு ஒழுங்கு கற்பித்து அந்த ஒழுங்கு கற்பித் தலை அழகாகவும் ஆக்கியுள்ளான்

19- ((أدَّبني ربي. فأحسن تأديبي)). قال ابن تيمية: لا يعرف له إسناد ثابت .”أحاديث القصاص” (78) .وأورده الشوكاني في “الفوائد المجموعة” (1020) . والفتني في “تذكرة الموضوعات” (87) .


 (எனது இறைவன் எனக்கு ஒழுங்கு கற்பித்து அந்த ஒழுங்கு கற்பித் தலை அழகாகவும் ஆக்கியுள்ளான்)

என்ற இந்த ஹதீஸ்க்கு ”அஹாதீஸுல் கஸாஸ்” என்ற நூலில் (78)ம் பக்கத்தில் சரியான அறிவிப்பாளர் வரிசை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று இப்னு தைமிய்யா அவர்களும், ”அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ” என்ற நூலின் (1020) பக்கத்தில் ஸவ்க் கானி அவர்களும் ”தத்கிரது மவ்ழூஆத்” என்ற நூலின் (87)ம் பக்கத்தில் அல்ஃபத்னா அவர்களும் அறிவிப்பாளர் வரிசை சரியற்றது எனக் கூறியுள்ளார்கள்.

English Translation:

((My Lord has taught me good manners and He mannered me (disciplined me) well)).


Ibn Taymiya said: I do not know of a firm/certain chain for it "Ahadeeth AlQasaas" (78), and Al-Shawkani mentioned it in "Al-Fawaid Al-Majmoo'a" (1020), and Al-Fatni in "Tazkirat Al-Mawdoo'at" (87)

No comments:

Post a Comment