இட்டுகட்டபட்ட
ஹதீஸ்கள்
செய்தி:
20
ஆலிம்களை தவிர மற்ற அனைவரும் பிணத்தைப் போன்றவர்கள்
20-
((الناس كلهم موتى إلا العالمون، والعالمون كلهم هلكى إلا العاملون والعاملون كلهم
غرقى إلا المخلصون والمخلصون على خطر عظيم)).
.
قال الصغاني : هذا الحديث مفترى ملحون والصواب
في الإعراب: العالمين والعالمين .”الموضوعات” (200) . وأورده
الشوكاني في “الفوائد المجموعة” (771) . والفتني في “تذكرة الموضوعات” (200) .
(ஆலிம்-அறிஞர்-களைத்
தவிர மற்றய எல்லா மனிதர்களும் பிணத்தைப் போன்றவர்கள், (கல்விக்கேற்ப)செயல்படுபவர்களைத்
தவிர மற்றய எல்லா ஆலிம்களும் நாசத்திற்குரியவர்கள், தூய்மையுடன் செயல்
படக்கூடியவர்களைத் தவிர(தூய்மையின்றி) செயல்படக்கூடியவர்கள் அழிந்துவிடக்கூடியவர்கள், தூய்மையுடன் செயல்படக்கூடியவர்களும்
மிகப் பெரும் விபத்தின் மீதே இருக்கிறார்கள்)
என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று ஸன்ஆனி அவர்கள் ‘அல்மவ்ழூஆத்’
என்ற நூலில் (200)ம் பக்கத்திலும், ஷவ்கானி அவர்கள்
‘அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற தமது நூலில் (771) ம் பக்கத்திலும், அல்ஃபத்னா அவர்கள்
‘தத்கிரதுதுல் மவ் மூஆத்’ என்ற தமது நூலில் (200)ம் பக்கத்திலும்
கூறியுள்ளனர்.
English Translation:
((All people are dead except the Scholars
(those with knowledge), and all the Scholars (those with knowledge) are
punished except the workers, and all the workers are drowned except the
sincere, and the sincere are in great danger)).
AlSagh'ani said: this tradition is forged (Muftara), and is not even correct
grammatically "Al-Mawdoo'at"
(200), Al-Shawkani mentioned it in "Al-Fawaid AlMajmoo'a" (771), and
Al-Fatni in "Tazkirat Al-Mawdoo'at" (200)
No comments:
Post a Comment