Saturday, June 10, 2017

ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – ரமலான் தொடர் – 10


                  ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – ரமலான் தொடர் – 10





ஹதீஸ்: 28

لَيْسَ صَلاَةٌ أَثْقَلَ عَلَى الْمُنَافِقِينَ مِنَ الْفَجْرِ وَالْعِشَاءِ

ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை

No prayer is heavier upon the hypocrites than the Fajr and the `Isha' prayers

ஹதீஸ்: 29


مَنِ اغْبَرَّتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللَّهِ حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ

இறைவழியில் எவருடைய பாதங்களில் புழுதி படிகிறதோ அவரை நரகைவிட்டும் இறைவன் விலக்குகிறான்

Anyone whose feet are covered with dust in Allah's cause, shall be saved by Allah from the Hell-Fire

ஹதீஸ்: 30


لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي ـ أَوْ عَلَى النَّاسِ ـ لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ

என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்


If I had not found it hard for my followers or the people, I would have ordered them to clean their teeth with Siwak for every prayer

-----------------

28. Bukhari ( புஹாரி ) - 657

29 . Bukhari ( புஹாரி ) - 907

30. Bukhari ( புஹாரி ) - 887

No comments:

Post a Comment