இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்
செய்தி:
39
முஸ்லிம்களுக்கு சக முஸ்லிம் முக்கியத்துவம்
கொடுக்கவில்லை என்றால் அவர் முஸ்லிம் அல்ல !!!
9-
((من أصبح وهمه غير الله عز وجل ، فليس من الله في شيء ومن لم يهتم للمسلمين فليس
منهم)) . موضوع . ‘الفوائد
المجموعة’ (233) . ‘تذكرة الموضوعات’ (69) . ‘الضعيفة’ (309-312) .
(அல்லாஹ் அல்லாத ஒருவரை கவனத்தில் கொண்டவனாக
ஒருவர் காலைப் பொழுதை அடைந்தால் அவர் அல்லாஹ்விடம் ஒரு பொருளாகக் கணிக்கப்பபடமாட்டார்,
யார் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டாரோ
அவர் முஸ்லிம் அல்ல)
என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று ‘அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (233)
ம் பக்கத்திலும் ‘தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (69)
பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (309-312)ம் பக்கத்திலும் உள்ளது.
English Translation:
((One, who gets up in the morning, and his
concern is about anything other than Allah will never be helped by Allah in any
way, and whoever is not concerned about the affairs of other Muslims, is not from
them)).
Fabricated; "Al-Fawaid AlMajmoo'a" (233), "Tazkirat
Al-Mawdoo'at" (69), and "Al-Da'eefa" (309-312)
No comments:
Post a Comment