இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்
செய்தி: 40
உங்கள் ( செயல்கள் ) போலவே பொறுப்பாளர்கள்
நியமிக்கபடுவார்கள் !!!
40- ((كما تكونوا يولي عليكم)) . ضعيف .
‘كشف الخفاء’ (2/1997) . ‘الفوائد المجموعة’ (624) . ‘تذكرة الموضوعات’ (182).
(நீங்கள் இருப்பதுபோலவே உங்கள் மீது
பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்)
என்ற இந்த ஹதீஸ் ‘அல்மஜ்மூதுல் ஃபவாயித்’ என்ற
நூலில் (624)ம் பக் கத்திலும்,
‘தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (182)
ம் பக்கத்திலும், ‘கஷ்ஃபுல் கஃபா’ என்ற நூலில் (2/1997) ம் பக்கத்திலும் பலவீனமானது
என்று உள்ளது.
English Translation:
((As you are, so will be your leaders)). Weak; "Kashf Al-Khafa'"
(2/1997), "Al-Fawaid Al-Majmoo'a" (624), and "Tazkirat
Al-Mawdoo'at" (182)
No comments:
Post a Comment