ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – ரமலான் தொடர் – 11
ஹதீஸ்: 31
مَنْ
صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
நம்பிக்கை கொண்டு,
நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பவரின்
முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்
Whoever observes fasts during the
month of Ramadan out of sincere faith, and hoping to attain Allah's rewards,
then all his past sins will be forgiven
ஹதீஸ்: 32
تَصَدَّقُوا
தர்மம் செய்யுங்கள்!
Give Charity
ஹதீஸ்: 33
وَلاَ
يَقْبَلُ اللَّهُ إِلاَّ الطَّيِّبَ
அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும்
ஏற்றுக் கொள்வதில்லை
Allah does not accept but good
and pure things
--------------------------
31 . Bukhari ( புஹாரி ) - 38
32 . Bukhari ( புஹாரி ) - 1411
33. Bukhari ( புஹாரி ) - 1410
No comments:
Post a Comment