இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்
செய்தி: 42
நூறு
ஷஹீதின் நன்மை கிடைக்கும்
42- ((من تمسك بسنتي عند فساد
أمتي ، فله أجر مئة شهيد)) . ضعيف جدا . ‘ذخيرة الحفاظ’ (4/5174) . ‘الضعيفة’
(326)
(எனது உம்மத்தவர் குழப்பமடைந்து
கொண்டிருக்கும் போது யார் எனது சுன்னத்தைக் கடைப்பிடிக்கிறாரோ அவருக்கு நூறு ஷஹீதின் கூலி கிடைக்கும்)
என்ற இந்த ஹதீஸ் ‘தகீரத்துல் ஹுஃப்பாழ்’ என்ற நூலில் (4/5174)ம் பக்கத்திலும், ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (326) ம் பக்கத்திலும் முற்றிலும் பலவீனமானது
என்று உள்ளது.
English Translation:
((Whoever adheres to (abides by)
my Sunnah when my ummah is corrupt will
have the reward of a hundred
martyrs)). Very Weak; "Zakheerat
Al-Hufaaz"
(4/5174), and
"Al-Daeefa" (326)
No comments:
Post a Comment