Thursday, June 1, 2017

வலது, இடது பக்கத்தில் உள்ள அண்டை வீட்டாரை கவனித்து கொள்ளவேண்டும்!





இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி : 36

வலது, இடது பக்கத்தில் உள்ள அண்டை வீட்டாரை கவனித்து கொள்ளவேண்டும்!

36- ((أوصاني جبرائيل عليه السلام بالجار إلى أربعين داراً. عشرة من ها هنا، وعشرة من ها هنا ، وعشرة من ها هنا ، وعشرة من ها هنا)) . ضعيف . ‘كشف الخفاء’ (1/1054) . ‘تخريج الإحياء’ (2/232) . ‘المقاصد الحسنة’ للسخاوي (170) .

(ஜிப்ரீல் (அலை) இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று நாற்பது அண்டை வீட்டாரை கவனித்துக் கொள்ளும்படி உபதேசித்தார்கள்)

என்ற இந்த ஹதீஸ் பலவீனமானது என்று ‘கஷ்புல் ஃகஃபா’ என்ற நூலில் (1/1054) ம் பக்கத்திலும் ‘தக்ரீஜுல் அஹ்யா’ என்ற நூலில் (2/232) ம் பக் கத்திலும் ஸகாவி அவர்களுக்குரிய ‘அல்மகாஸிதுல் ஹஸனா’ என்ற நூலில் (170) ம் பக்கத்திலும் உள்ளது.

English Translation:

((The Angel Gabriel has advised me (reminded me so often) that the neighbor’s rights are up to forty houses away, ten from here, ten from here, ten from here, and ten from here)).


Weak; "Kashf Al-Khafaa' " (1/1054), "Takhreej Al-Ihyaa" (2/232), and "Al-Maqasid Al-Hasanah" (170)

No comments:

Post a Comment