Saturday, June 3, 2017

ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – ரமலான் தொடர் – 7



                  ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – ரமலான் தொடர் – 7


ஹதீஸ்: 19

الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ

மனிதன் யார் மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான்.

Everyone will be with those whom he loves


ஹதீஸ்: 20

لاَ تَكْذِبُوا عَلَىَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَلِجِ النَّارَ

என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்

Do not tell a lie against me for whoever tells a lie against me (intentionally) then he will surely enter the Hell-fire

ஹதீஸ்: 21

خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்


The best among you (Muslims) are those who learn the Qur'an and teach it

-----------------------------------

19. Bukhari ( புஹாரி ) - 6168

20 . Bukhari ( புஹாரி ) - 106

21. Bukhari ( புஹாரி ) - 5027

No comments:

Post a Comment