Sunday, June 4, 2017

ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – ரமலான் தொடர் – 8


             ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – ரமலான் தொடர் – 8



ஹதீஸ்: 22

الآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ مَنْ قَرَأَ بِهِمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ

அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களை (285, 286) இரவில் ஓதுகிறவருக்கு அந்த இரண்டுமே போதும்!

If one recites the last two Verses of Surat-al-Baqara at night, it is sufficient for him (for that night).

ஹதீஸ்: 23

الَّذِي تَفُوتُهُ صَلاَةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ

யாருக்கு அஸர் தொழுகை தவறிவிட்டதோ அவன் குடும்பமும் சொத்துக்களும் அழிக்கப் பட்டவனைப்போன்று இருக்கிறான்

Whoever misses the `Asr prayer (intentionally) then it is as if he lost his family and property

ஹதீஸ்: 24

مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ

பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது பஜ்ருத், அஸர் தொழுகைகளை முறையாகத்) தொழுகிறவர் சுவர்க்கத்தில் நுழைவார்

Whoever prays the two cool prayers (`Asr and Fajr) will go to Paradise


--------------------------------

22. Bukhari ( புஹாரி ) - 5040

23 . Bukhari ( புஹாரி ) - 552

24. Bukhari ( புஹாரி ) - 574



No comments:

Post a Comment