இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்
செய்தி : 38
வறுமையை விட்டு நீக்கும் சூரா வாகியா!!!
38-
((من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبداً)). ضعيف. ‘العلل المتناهية’ (1/151) . ‘تنزيه
الشريعة’ (1/301) . ‘الفوائد المجموعة’ (972) .
( ஒவ்வொரு இரவிலும் சூரத்துல் வாகியாவை
ஒருவர் ஓதி வந்தால் அவருக்கு ஒருபோதும் வறுமை ஏற்படாது)
என்ற இந்த ஹதீஸ் பலவீனமானது என்று
‘அல் இலலுல் முதனாஹியா’ என்ற நூலில் (1/151) ம் பக்கத் திலும் ‘தன்ஸீஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (1/301) பக்கத்திலும் ‘அல் ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (972)
பக்கத்திலும் உள்ளது.
English Translation:
((Whoever reads Surah al-Waqi'ah every
night, poverty will not overcome him)). Weak;
"Al-'ilal Al-Mutanahiya" (1/151), "Tanzeeh Al-Sharee'a"
(1/301), and "Al-Fawaid Al-Majmoo'a" (972)
No comments:
Post a Comment