இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்
செய்தி: 37
முஹம்மத் இல்லையேல் உலகம் படைக்கபட்டு இருக்காது
!
37-
((لولاك ما خلقت الدنيا)) . موضوع .
‘اللؤلؤ المرصوع’ للمشيشي (454) . ‘ترتيب الموضوعات’ (454). ‘الضعيفة’ (282).
(நபியே ( முஹம்மத் )நீர் இல்லையென்றால் இந்த உலகத்தை நான்
படைத்திருக்கமாட்டேன்)
என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது
என்று மஷீஷி அவர்களுக்குரிய ‘அல்லுஃல் மர்ஸுஃ’ என்ற நூலில் (1/1054)
ம் பக்கத் திலும் ‘தக்ரீஜுல் அஹ்யா’ என்ற நூலில் (454)
ம் பக்கத்திலும் ‘தர்தீபுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (454)
ம் பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில்
(282) ம் பக்கத்திலும் உள்ளது.
English Translation:
((If not for you (O Muhammad!) I would not
have created this World (dunia))). Fabricated; "Al-Lo'lo' Al-Marsuu'
" by Al-Mishmishi (454), "Tarteeb AlMawdoo'at" (196), and
"Al-Da'eefa" (282)
No comments:
Post a Comment