ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – ரமலான் தொடர் – 9
ஹதீஸ்: 25
صَلاَةُ
الْجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً
தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது
இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்
The prayer in congregation is twenty-seven times
superior to the prayer offered by person alone
ஹதீஸ்: 26
إِنَّ
أَحَدَكُمْ فِي صَلاَةٍ مَا دَامَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ
உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும்
நேரமெல்லாம் தொழுகையிலேயே அவர் இருக்கிறார்
Certainly, one of you will be considered to be in
prayer as long as one waits for it.
ஹதீஸ்: 27
وَصَلُّوا
كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي
என்னை எவ்வாறு தொழக கண்டீர்களோ அவ்வாறே
தொழுங்கள்
Pray as you have seen me praying
No comments:
Post a Comment