Sunday, June 11, 2017

குழந்தையின் காதில் பாங்கு சொல்லுவது





இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி: 41

குழந்தையின் காதில் பாங்கு சொல்லுவது

41- ((من ولد له مولود. فأذن في أذنه اليمنى وأقام في أذنه اليسرى لم تضره أم الصبيان)) . موضوع . ‘الميزان’ للذهبي (4/397) . ‘مجمع الزوائد’ للهيثمي . ‘تخريج الإحياء’ (2/61).


(ஒருவருக்கு குழந்தை பிறந்து அந்த குழந்தையின் வலது காதில் பாங் கும் இடது காதில் இகாமதும் கூறினால் குழந்தைகளுக்கு ஏற்படும் எந்த நோயும் ஏற்படாது)

 என்ற இந்த ஹதீஸ் தஹபி அவர்களுக்குரிய ‘அல் மீஸான்’ என்ற நூலில் (4/397)ம் பக்கத்திலும், ஹைதமி அவர்களுக்கு ரிய ‘மஜ்மஉஸ் ஸவாயித்’ என்ற நூலிலும், ‘தக்ரீஜுல் அஹ்யா’ என்ற நூலில் (2/61) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.

English Translation:

((When a man has a child, and chants the athan in his right ear and the second call (iqama) in his left ear, Umm Al-Sibyan (the mother of the kids) will never harm him (he repels epilepsy from him))). 

Fabricated; "Al-Meezan" by Al-Dhahabi (4/397), "Majma' Al-Zawai'd" by Al-Haythami, and "Takhreej Al-Ihyaa" (2/61)


No comments:

Post a Comment