Monday, June 12, 2017

லைலத்துல் கத்ரில் ஓதவேண்டிய துஆ



3. லைலத்துல் கத்ரில் ஓதவேண்டிய துஆ

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ  تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ.عَنِّي
தமிழில்:-

அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ

பொருள் :-

யாஅல்லாஹ்! நீ மன்னிப்பவன். நீ மன்னிப்பையே விரும்புகிறாய் ! , ஆகவே என்னை மன்னித்துவிடுவாயாக!!

ஆதாரம் :- முஸ்னத் அஹ்மத்
அறிவிப்பாளர் :   ஆயிஷா (ரலி) அவர்கள் .

குறிப்பு:- திர்மிதீ 3513, நஸயீ  போன்ற பல நூல்களில் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.


வார்த்தைக்கு வார்த்தை பொருள் :


عَفُوٌّ
إِنَّكَ
اللَّهُمَّ
மன்னிப்பவன்
நிச்சயமாக நீ
இறைவா

عَنِّي
فَاعْفُ
الْعَفْوَ
تُحِبُّ
என்னை
எனவே நீ   மன்னித்து விடு
மன்னிப்பை
விரும்புகிறாய்


 குறிப்பு : ஒற்றைபடை நாட்களில் தான் லைலத்துல் கத்ரை தேடவேண்டும் ( 21,23,25,27,29)

No comments:

Post a Comment