4.சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ
وَقَالَ مَرَّةً إِذَا رَفَعَ مَائِدَتَهُ ـ
قَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانَا
وَأَرْوَانَا، غَيْرَ مَكْفِيٍّ، وَلاَ مَكْفُورٍ
தமிழில்:-
அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா[F]னா வ அர்வானா ஃகைர மக்பி[F]ய்யின் வலா மக்பூ[F]ரின்
பொருள் :-
எங்களுக்குப் போதுமான உணவு அளித்து, தாகம் தீர்க்க வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இப்புகழ் முடிவுறாது, மறுக்க முடியாதது.
ஆதாரம் :- புஹாரி :-5459
لِلَّهِ
|
الحَمْدُ
|
அல்லாஹ்வுக்கே
|
எல்லாப் புகழும்
|
وَأَرْوَانَا
|
كَفَانَا
|
தாகம் தீர்க்க வைத்த
|
எங்களுக்குப்
போதுமான உணவு அளித்து
|
وَلاَ مَكْفُورٍ
|
غَيْرَمَكْفِيٍّ
|
மறுக்க முடியாதது.
|
இப்புகழ் முடிவுறாது
|
No comments:
Post a Comment