Thursday, December 7, 2017

ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – 14



                          ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) –  14




ஹதீஸ் : 40

مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ

கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகத்தில் (புகுவார்).

The part of an Izar which hangs below the ankles is in the Fire

ஹதீஸ் : 41


سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ

ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம்; அவனுடன் போரிடுவது, கொலை செய்வது இறை நிராகரிப்பாகும்

Abusing a Muslim is Fusuq (an evil doing) and killing him is Kufr (disbelief)

ஹதீஸ் : 42

وَمَنْ لَعَنَ مُؤْمِنًا فَهْوَ كَقَتْلِهِ، وَمَنْ قَذَفَ مُؤْمِنًا بِكُفْرٍ فَهْوَ كَقَتْلِهِ

ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று அவதூறு சொல்வதும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும்.

And if somebody curses a believer, then his sin will be as if he murdered him; And whoever accuses a believer of Kufr (disbelief), then it is as if he killed him


---------------------------

40. Bukhari ( புஹாரி ) - 5787

41. Bukhari ( புஹாரி ) -  48

42. Bukhari ( புஹாரி ) - 6047







No comments:

Post a Comment