Saturday, December 9, 2017

ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – 15




                                    ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) –  15




ஹதீஸ் : 43

إِذَا قَالَ الرَّجُلُ لأَخِيهِ يَا كَافِرُ فَقَدْ بَاءَ بِهِ أَحَدُهُمَا

ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி 'காஃபிரே!' (இறைமறுப்பாளனே!) என்று கூறினால் நிச்சயம் அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்.

If a man says to his brother, O Kafir (disbeliever)!' Then surely one of them is such (i.e., a Kafir).

ஹதீஸ் : 44
الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார்

A Muslim is the one who avoids harming Muslims with his tongue and hands.

ஹதீஸ் : 45

وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ

எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.

It is not permissible for any Muslim to desert (not talk to) his brother (Muslim) for more than three days.



43. Bukhari ( புஹாரி ) - 6103

44. Bukhari ( புஹாரி ) -  10

45. Bukhari ( புஹாரி ) - 6065

No comments:

Post a Comment