Tuesday, February 27, 2018

முஃமீன்களின் அன்னையர்கள் அறிவித்த ஹதீஸ் குறிப்பு




முஃமீன்களின் அன்னையர்கள் அறிவித்த ஹதீஸ் குறிப்பு

1. கதீஜா ( ரலி )
2. சவ்தா ( ரலி )
3. ஆயிஷா( ரலி )
4 . ஹஃப்சா ( ரலி )
5. ஸைனப் ( ரலி )
6. உம்மு ஸலமா ( ரலி )
7. ஸைனப் ஜஹ்ஸ் ( ரலி )
8. ஜூவைரியா ( ரலி )
9. உம்மு ஹபீபா ( ரலி )
10. சஃபியா ( ரலி )
11. மைமூனா ( ரலி )


1. அன்னை கதீஜா ( ரலி )

அறிவிப்புகள் கிடையாது

2. அன்னை சவ்தா ( ரலி )

புஹாரியில் இடம்பெற்ற மொத்த ஹதீஸ்களின் எண்ணிக்கை : 01


3. அன்னை ஆயிஷா ( ரலி )

புஹாரியில் இடம்பெற்ற மொத்த ஹதீஸ் : 741
முஸ்லிம்யில் இடம்பெற்ற மொத்த ஹதீஸ் : 503

4. அன்னை ஹஃப்சா ( ரலி )

புஹாரியில் இடம்பெற்ற மொத்த ஹதீஸ் : 7
முஸ்லிம்யில் இடம்பெற்ற மொத்த ஹதீஸ் : 13

5. அன்னை ஸைனப் ( ரலி )

அறிவிப்புகள் இடம்பெறவில்லை

6. அன்னை உம்மு ஸலமா ( ரலி )

புஹாரியில் இடம்பெற்ற மொத்த ஹதீஸ் : 33
முஸ்லிம்யில் இடம்பெற்றமொத்த ஹதீஸ் : 25

7. அன்னை ஸைனப் ஜஹ்ஸ் ( ரலி )

புஹாரியில் இடம்பெற்ற மொத்த ஹதீஸ் : 10
முஸ்லிம்யில் இடம்பெற்றமொத்த ஹதீஸ் : 02

8. அன்னை ஜூவைரியா ( ரலி )

புஹாரியில் இடம்பெற்ற மொத்த ஹதீஸ் : 01
முஸ்லிம்யில் இடம்பெற்றமொத்த ஹதீஸ் : அறிவிப்பு இடம்பெறவில்லை

9. அன்னை உம்மு ஹபீபா ( ரலி )

புஹாரியில் இடம்பெற்ற மொத்த ஹதீஸ் : 10
முஸ்லிம்யில் இடம்பெற்றமொத்த ஹதீஸ் : 08

10. அன்னை சஃபியா ( ரலி )

அறிவிப்புகள் இடம்பெறவில்லை

11. அன்னை மைமூனா ( ரலி )

புஹாரியில் இடம்பெற்ற மொத்த ஹதீஸ் : 15
முஸ்லிம்யில் இடம்பெற்றமொத்த ஹதீஸ் : 10

---------------

முற்றும்





No comments:

Post a Comment