Tuesday, February 27, 2018

அஷ்ரதுல் முபஷரா என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஸ் குறிப்பு






அஷ்ரதுல் முபஷரா என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஸ் குறிப்பு
1. அபூ பக்ர் இப்னு அபீ குஹாஃபா ரலி)
2. உமர் இப்னுல் கத்தாப் (ரலி)
3. உத்மான் இப்னு அஃப்பான் (ரலி) 
4. அலி இப்னு அபீ தாலிப் (ரலி)
5. தல்ஹது இப்னு உபைதுல்லாஹ்
6. ஸுபைர் இப்னு அவாம் (ரலி)
7. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)
8. ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி)
9. ஸயீது இப்னு ஸைது (ரலி)
10. அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ் (ரலி)
இவர்களுடைய அறிவிப்புகளை பல ஹதீஸ் கிரந்தங்களில் நாம் காணலாம்
ஆனால் தேடிபார்த்து படிக்க இன்றோ நமக்கு நேரம் இல்லை
ஆகவே சகோ , சகோதரிகள் படிக்கும் விதமாகவும் தேவைபடும் நேரங்களில் குறிப்பு எடுக்க பயன்படும் விதமாகவும் [ இறை வனின் நற்கூலியை மட்டும் எதிர்பார்த்தவனாக இங்கு பதிகிறேன் ]
1.அபூ பக்ர் இப்னு அபீ குஹாஃபா ரலி)
புஹாரியில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 08
இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 834 1930 2439 3696 3760 3970 6399 7307
முஸ்லிம் யில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 04
இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 1470 2645 3435 7044
2. உமர் இப்னுல் கத்தாப் (ரலி)
புஹாரியில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 95
இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 1 45 54 89 287 596 882 1010 1292 1366 1514 1622 1631 1923 1895 2042 2043
2134 2170 2290 2334 2337 2419 2462 2529 2623 2636 2641 2773 2881 2904
2970 3003 3052 3059 3125 3144 3156 3162 3192 3227 3445 3460 3628 3670
3886 3914 3946 3960 4070
முஸ்லிம் யில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 43
இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 9 104 105 205 323 388 243 306 385
399 1462 1779 1936 1937 2096 2182
2183 2187 2194 2452 2454 2475 2612
3231 3237 3764 4248 4250 4252 4313 4343
4382 4384 4674 4687 4693 5036 5154 5528 5531 5915 6655 7154
3. உத்மான் இப்னு அஃப்பான் (ரலி)
புஹாரியில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 10
இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 179 292 450 955 1362 2408 2778 4115 5079 5080
முஸ்லிம் யில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 20
இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 145 146 226 226 227 227 229 230 231 231 232 232 245 347 1218 2945 3512 3514 4142 7662


4.அலி இப்னு அபீ தாலிப் (ரலி)


புஹாரியில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 95


இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 106 132 269 880 1127 1189 1251 1362 1426 1704 1732 1741 1743 1744 1903
2099 2134 2299 2375 2614 2905 2931 3007 3017 3091 3111 3113 3137 3179
3432 3654 3752 3754 3863 4014 4016 4032 4053 4054 4108 4109 4161 4194
4265 4319 4384 4490 4575 4771 4791




முஸ்லிம் யில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 51


இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 2 303 303 480 1451 1453 1455 1457 1848 1854 2272 2274 2514
3241 3243 3244 3245 3497 3498 3499 3500 3501 3654 3922 4318 4555
4872 5116 5242 5244 5286 5541 5543 5544 5558 5559 5560 5613 6386
6557 6558 6901 6903 6904 7086 7090


5.தல்ஹது இப்னு உபைதுல்லாஹ் (ரலி)


புஹாரியில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை :04


இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 46 1891 2678 7042


முஸ்லிம் யில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 05


இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 109 110 499 6275




6. ஸுபைர் இப்னு அவாம் (ரலி)


புஹாரியில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 07


இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 1494 2075 2373 2708 4048 4077 4942


முஸ்லிம் யில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : இடம்பெறவில்லை


7.அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)

புஹாரியில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 04


இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 1275 2048 2219 2301


முஸ்லிம் யில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 01


இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 4668




8.ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி)


புஹாரியில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 56


இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 27 56 202 560 1295 1335 1502 1910 2219 2324 2742 2744 3473 3544 3552 3734
3753 3771 3772 3773 3774 3859 3984 4104 4105 4106 4107 4108 4171 4371
4453 4460 4479 4480 5129 5130 5408 5467 5501 5702 5721 5730 5787 5827 5828
5838 5885 6444 6447 6448


முஸ்லிம் யில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 52


இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 228 229 395 386 1343 1493 1765 2284 2577 3028 3384 3385 3427
3470 3471 3472 4296 4298 4299 4301 4654 4655 4699 5067 5459
5460 5903 5906 5981 6031 6144 6145 6265 6266 6370 6371 6373
6374 6388 6390 6391 6392 6394 6535 7023 7027 7053 7054 7442 7443


9. ஸயீது இப்னு ஸைது (ரலி)


புஹாரியில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 08


இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 2452 3198 3910 3915 4518 4684 5770 7028


முஸ்லிம் யில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 11


முஸ்லிம் யில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 4217 4218 4220 5463 5464 5465 5466 5467 5468 5469 7122




10. அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ் (ரலி)


புஹாரியில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 01


இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 5017


முஸ்லிம் யில் இடம்பெற்ற அறிவிப்புகளின் எண்ணிக்கை : 05


இடம்பெற்று உள்ள ஹதீஸ் எண்கள் : 463 465 2038 2366 6254


------------


முற்றும்

































No comments:

Post a Comment